ஈழ போராட்ட வரலாற்றில் ’’கண்ணீர் துளிகள் ’’ தாரை தாரையாக தமிழ் மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது ஈழத்தில் ’’ரத்த துளிகள்‘’’’’’’’’
தமிழ் மக்களின் உதரத்திலிருந்து ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது .
எல்லோர் மனங்களிலும் சோகம் குடிகொண்டு , தவிப்பு தாண்டவமாடுகிறது.
ஈழத்தில் இன்று வரலாறு காணாத மனிதப்பேரவலம் தலை விரித்து ஆடுகிறது.
சோகமே மயமான விடியல்கள் விடுதலைக்காய் துடிக்கும் மக்கள் மரண ஓலங்கள் , கூக்குரல்கள் , உடம்பில் காயங்கள் ,
இழப்பதற்கு இனியும் ஏதுமற்று இடம்பெயர்ந்து ஓடும்போது இடியென இறங்கும் ”ஷெல்” களினால் இழக்கப்படும் அவயவங்கள் .
இத்தனையும் நிறைந்து காட்சியளிக்கும் ஈழத்தின் கோலம் ஞாலத்தில் வேறு எங்கும் கண்டதுண்டோ
![[PrtScr+capture_6.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI4Xx20NAKhSakcVmBoOiAEExTDY-psREXaTCcurZxXbgn1JyL4Z-fxijaRb4KC2LtoD0hGC_vKiZOCy8WP61BlDFMJi_AdbgoCM1Jwv1NO3LlDeP5ooQVcKsNUlG94Efhxa71qWVoatg/s1600/PrtScr+capture_6.jpg)
0 comments: