ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக வெளியாகிவரும் தகவல்களையடுத்தே இச்சந்திப்பிற்கான அழைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்க்ள விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தாலும் அதற்கு முன்னதாக சில விடயங்கள் பற்றி பேச வேண்டியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்
![[PrtScr+capture_6.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI4Xx20NAKhSakcVmBoOiAEExTDY-psREXaTCcurZxXbgn1JyL4Z-fxijaRb4KC2LtoD0hGC_vKiZOCy8WP61BlDFMJi_AdbgoCM1Jwv1NO3LlDeP5ooQVcKsNUlG94Efhxa71qWVoatg/s1600/PrtScr+capture_6.jpg)

0 comments: