| ஜெனரலுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நண்பர்களும், உறவினர்களும் ஜாதக பலன்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜோதிடத்தில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், உறவினர்கள் இது தொடர்பாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரலின் ஜாதகத்தை எடுத்துச் சென்ற அனைவரும் சிறந்த பலன் கிட்டும் என தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பயணத்திற்கு உந்து சக்தியாக அமைவதாகவும், நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
![[PrtScr+capture_6.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI4Xx20NAKhSakcVmBoOiAEExTDY-psREXaTCcurZxXbgn1JyL4Z-fxijaRb4KC2LtoD0hGC_vKiZOCy8WP61BlDFMJi_AdbgoCM1Jwv1NO3LlDeP5ooQVcKsNUlG94Efhxa71qWVoatg/s1600/PrtScr+capture_6.jpg)
0 comments: