பிரான்சின் போர்தோ, போ, துலூஸ், முலூஸ் ஆகிய நகரங்களில் 27ம் 28ம், 29ம் திகதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டிருந்தன. மண்மீட்புப் போரிலே மரணித்த மாவீரர் நினைவு சுமந்த கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.
நிகழ்வின் இறுதியில் மாவீரர்களின் பாதையில் தடம் பதித்து அவர்கள் கனவை நனவாக்குவோம் என்ற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.





![[PrtScr+capture_6.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI4Xx20NAKhSakcVmBoOiAEExTDY-psREXaTCcurZxXbgn1JyL4Z-fxijaRb4KC2LtoD0hGC_vKiZOCy8WP61BlDFMJi_AdbgoCM1Jwv1NO3LlDeP5ooQVcKsNUlG94Efhxa71qWVoatg/s1600/PrtScr+capture_6.jpg)
0 comments: